செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு – புதுச்சேரி மாநிலம்

61

புதுச்சேரி நாம்தமிழர்கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில் வீரத்தமிழ்ச்சி செங்கொடி அவர்களின் ஓன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் எழவர்விடுதலை வலியுறுத்தி கோரிக்கை பதாகைகள் ஏந்தி கண்டன முழக்கம் போராட்டம் புதுச்சேரி இராசா திரையரங்கம் அருகில் நடைபெற்றது.