சுவர் விளம்பர பரப்புரை – ஆயிரம் விளக்கு தொகுதி

14

ஆயிரம் விளக்கு தொகுதி 117 வது வட்டம் (மேற்கு) கோடம்பாக்கம் மார்கெட் தொடர்வண்டி நிலைய சந்திப்பு சுவற்றில் சுவர் விளம்பரம் வட்ட உறவுகளால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.