சாலைகளை சீரமைக்ககோரி நகராட்சி ஆணையரிடம் மனு – கும்பகோணம்

76

கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளுக்காக சாலைகளில் தோண்டப்படும் பள்ளங்களால் பொதுமக்களுக்கு எற்படும் பாதிப்புகள் மற்றும் வாகன விப்பதுக்கள் குறித்தும். தோண்டப்படும் பள்ளங்களுக்கு அருகே எச்சரிகை பலகை மற்றும் தடுப்பு அரண் அமைக்ககோரியும்,அரசுமற்றும் தனியார் மனைகளில் வளரும் சீமை கருவேல மரங்களை அகற்றகோரியும் நகராட்சி அலுவலரிடம் கும்பகோணம் பெருநகர செயலாளர் இரா.கார்த்திகேயன் தலைமையில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மனு அளித்தனர்