கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டுதல் – தாராபுரம் தொகுதி

43

கடந்த 13-09-2020 அன்று நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி தாராபுரம் தொகுதியின் குண்டடம் ஒன்றியத்தில் நடைபெற்றது.