கொடியேற்றும் விழா மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல் – திருவண்ணாமலை தொகுதி

24

07/09/2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட மலப்பாபாடி ஊராட்சியில்
புதியதாக கொடி ஏற்றப்பட்டது. இதில் கலந்து கொண்ட அத்தனை உறவுகளுக்கும் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.