மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்ஆலங்குடிசுற்றுச்சூழல் பாசறைபுதுக்கோட்டை மாவட்டம் கொடியேற்றும் நிகழ்வு மரக்கன்றுகள் வழங்குதல்- ஆலங்குடி தொகுதி செப்டம்பர் 18, 2020 106 நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி நெடுவாசல் கிழக்கு ஊராட்சி பகுதியில் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்க பட்டது.