தொகுதி நிகழ்வுகள்ஆலங்குடிபுதுக்கோட்டை மாவட்டம் கொடியேற்றும் நிகழ்வு – புதுக்கோட்டை தொகுதி செப்டம்பர் 18, 2020 17 நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி திருவரங்குளம் தெற்கு ஒன்றியம் வல்லத்திராகோட்டை பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.