கொடியேற்றம் நிகழ்வு – விருத்தாச்சலம்

8

விருத்தாச்சலம் சட்டமன்ற. தொகுதி
சித்தேரிக்குப்பம் கிராமத்தில் கொடியேற்றம்
நிகழ்ச்சியை கிளை செயலாளர் சந்தோஷ்
தலைமையில் தொகுதி பொறுப்பாளர்கள்
முன்னிலையில் நடைபெற்றது