கைபந்து விளையாட்டு போட்டி- விளையாட்டு பாசறை- உடுமலைபேட்டை தொகுதி

31

உடுமலைப்பேட்டை காமராஜர் நகரில் விளையாட்டு பாசறையின் துணைச் செயலாளர் ராம்குமார் அவர்களின் முயற்சியில் மாவட்ட செயலாளர் முன்னிலையில் கைபந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன .
இதில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டன வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட செயலாளர் அவர்கள் சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கினார். பங்கேற்றவர்களுக்கு பங்கேற்பாளர்கள் சான்றிதழ் வழங்கப்பட்டது.