குறிஞ்சிப்பாடி தொகுதி – குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிகொரானா நிவாரணம் வழங்குதல்

68

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கருங்குழி கிராமத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளி வெற்றிவேல் அவர்களுக்கு இரண்டாம் கட்டமாக ரூபாய் 1000 கொரானா நிவாரண உதவியாக வழங்கபட்டது.

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதி | கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் நிகழ்வு
அடுத்த செய்திதோகமலை – கொடிகம்பம் நடுவிழா