ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக காவிரி செல்வன் 16/09/2020 அன்று விக்னேஷ் அவர்களின் நினைவேந்தல் மேற்குப் பகுதி சார்பாக காலை 08 மணிக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது, இதில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் தொகுதியின் புரட்சிகர வாழ்த்துக்கள்.
செய்தி தொடர்பாளர் – 9578854498