காவிரிச்செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு – திருப்பத்தூர்

22

உறவுகளுக்கு வணக்கம் :

16.09.2020 அன்று காலை 10 மணியளவில் காவிரி உரிமை காக்க தன்னுயிர் ஈந்த தம்பி விக்னேசு அவர்களின் 4-ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி( வேலூர் ) நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் ” முத்துக்குமார் ஈகைக்குடிலில் ” நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.

இங்ஙனம்,
நாம் தமிழர் கட்சி,
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி,
திருப்பத்தூர் மாவட்டம்.

நிகழ்வு விவரத்தை பதிவு செய்தவர் :
க. ஆரிப் (தொகுதி செயலாளர்-தகவல் தொழில்நுட்பப் பாசறை)
தொடர்பு எண் : 8248123438

முந்தைய செய்திமாமா சாகுல் அமீது அவர்களுக்கு வீர வணக்கம் – சாத்தூர்
அடுத்த செய்திஆத்தூர்( சேலம்) சட்டமன்ற தொகுதி- நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்.