காவிரிச்செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு- மொடக்குறிச்சி தொகுதி

37

காவிரி உரிமை காக்க தன்னுயிர் ஈந்த தம்பி விக்னேசு அவர்களின் 4-ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள புரவிபாளையத்தில் புதன்கிழமை(16/09/2020) அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உறவுகள் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்.

நன்றி,
நாம் தமிழர் கட்சி,
மொடக்குறிச்சி தொகுதி.
தொடர்புக்கு:9489738332