காரைக்குடி தொகுதி- தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

32

சிவகங்கை மண்டலம், காரைக்குடி சட்டமன்றத் தொகுதி, கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட கல்லுப்பட்டி கிளை சார்பாக
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு சிவகங்கை மண்டலச் செயலாளர் அண்ணண்.திரு.லெ.மாறன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.