காரைக்குடி சட்டமன்றத் தொகுதி, *சாக்கோட்டை கிழக்கு ஒன்றியம்* பயிற்சி கூட்டம்

70

12-09-2020 அன்று சனிக்கிழமை, மாலை 06:00 அளவில்
காரைக்குடி சட்டமன்றத் தொகுதி,
*சாக்கோட்டை கிழக்கு ஒன்றியம்*
பயிற்சி கூட்டம்
ஐயா தமிழ்த்திரு. *கரு.சாயல்ராம்* அவர்கள் தலைமையில்,
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*செருகபட்டி ஊராட்சி மன்றத்தலைவர்*
தமிழ்த்திரு. *வி.கருப்பையா,*
தொகுதி செயலாளர்
தமிழ்த்திரு. *ராமசெயம்,*
தொகுதி துணைத்தலைவர்
தமிழ்த்திரு. *சின்னச்சாமி,*
மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர்
தமிழ்த்திரு. பொறியாளர் *பிரேம்குமார்,*
தொகுதி கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர்
தமிழ்த்திரு. *ஜேம்ஸ்,*
தொகுதி கையூட்டு ஒழிப்பு பாசறை துணைசெயலாளர்
தமிழ்த்திரு. *கரு.முருகேசன்,*
முன்னிலையில்,
ஆகியோர் முன்னிலையில்…
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
*சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்*
தலைவர்
தமிழ்த்திரு. *அருண் பிரபாகரன்,*
செயலாளர்
தமிழ்த்திரு. *செ.கார்த்திக்,*
துணைத்தலைவர்
தமிழ்த்திரு. *மாரிமுத்து,* மற்றும் *அய்யனார்,*
பொருளாளர்
தமிழ்த்திரு. *மனோகர்,*
ஆகியோரின் சீரிய ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற பதிவு.
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁

இவண்
*காரைக்குடி சட்டமன்றத் தொகுதி*
*சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய நிர்வாகம்*

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
செய்தி வெளியீடு :
*வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில், மாவட்ட தலைமையகம், சிவகங்கை மாவட்டம், நாம் தமிழர் கட்சி, காரைக்குடி புதிய பேருந்து நிலையம். அருகில். சிவகங்கை மாவட்டம்*
9️⃣5️⃣8️⃣5️⃣4️⃣5️⃣2️⃣0️⃣0️⃣8️⃣
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி சார்பாக பலசரக்கு கடை அமைத்து கொடுத்தல் – உதவி நிகழ்வு
அடுத்த செய்திவீர வணக்க்நிகழ்வு – பல்லடம்