கல்வி உரிமை போராளி அனிதாவிற்கு வீரவணக்கம்

32

இன்று 01-09-2020, செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு அளவில் நமது சங்ககிரி சட்டமன்ற தொகுதியில், மகளிர் பாசறை சார்பாக கட்சி அலுவலகத்தில் கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை அனிதா அவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.