கல்வியுரிமை போராளி அனிதா நினைவேந்தல் – திருமயம் ஒன்றியம்

20

திருமயம் சட்டமன்ற தொகுதி திருமயம் ஒன்றியத்தில் கல்வியுரிமை போராளி தங்கை அனிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சி ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டார்கள்.

சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை