கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – நாங்குநேரி

67

🌾🌾🌾🌾🌾

*#களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)#*

29/08/20 வெள்ளிக்கிழமை அன்று காலையில் களக்காடு ஒன்றியம் *திருக்குறுங்குடி பேரூராட்சிக்குட்பட்ட நம்பித்தோப்பு சுற்றுவட்டார* பகுதியில் கொரோனா நோய் எதிர்ப்பு *கபசுரக் குடிநீர்* பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

களப்பணி:

1) திரு.தினேஷ்
2)திரு.மோகன்
3) திரு.சந்தோஷ்
4)திரு.சுப்பையா(திருக்குறுங்குடி பேரூராட்சி செயலாளர்)
5)திரு. ராஜீவ் ரத்னகுமார் (தொகுதி துணைச் செயலாளர்)
6.திரு. மகேந்திரன்

இவண்: களக்காடு ஒன்றிய பொறுப்பாளர்கள்.

செய்தி வெளியீடு:
ஒன்றிய செய்தி தொடர்பாளர்.

அசோக்குமார் செ
9384705862.

ஏற்பாடு மற்றும் களப்பணி ஆற்றிய உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்

திரு. முத்துராமலிங்கம்
நாங்குநேரி தொகுதி செயலாளர்

செய்தி பகிர்வு
பா.அந்தோணிவிஜய்
நாங்குநேரி தொகுதி செய்தி தொடர்பாளர்
9994047322

நன்றி.

நாம் தமிழர்.

முந்தைய செய்திதங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திதெருவில் கழிவுநீர் அடைப்பை சரி செய்ய மனு கொடுக்கப்பட்டது – ஆயிரம் விளக்கு