கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – அம்பாசமுத்திரம்

30

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணிமுத்தாறு பேரூராட்சி பகுதிகளான, *திருப்பதியாபுரம், அடிவாரம், மில்கேட், காஸ்கீப்பர்தோப்பு, இந்திராநகர், கோரையார்குளம்* ஆகிய பகுதிகளில், நாம் தமிழர் கட்சி மணிமுத்தாறு பேரூராட்சி சார்பாக, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வினை, நாம் தமிழர் கட்சியின் மணிமுத்தாறு பேரூராட்சி செயலாளர் திரு. சா.ஜான் பிரேம் குமார் அவர்கள் முன்னெடுத்தார்.

நாம் தமிழர் கட்சி, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியின்

இணைச் செயலாளர்
திரு. பா.ஆரோக்கிய ஜெகன்

துணைத் தலைவர்
திரு. அபுபக்கர் சித்திக்

துணை செயலாளர்
பார்த்த சாரதி

பொருளாளர்
திரு. செட்ரிக் சார்லசு

மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியின், 1வது சிறக தலைவர்
திரு. சார்லஸ் வினோத்குமார்

செயலாளர்
திரு. பூதப்பாண்டி

இளைஞர் பாசறை செயலாளர்
திரு. தோப்பையா

மற்றும் உறவுகள் லட்சுமி காந்தன், ஹெர்சோம் ராஜா, கணேசன், பெருமாள் உட்பட இன்னும் பலர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.