கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – அம்பாசமுத்திரம்

1

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, விக்கிரமசிங்கபுரம் நகராட்சியின் நாம் தமிழர் கட்சி சார்பாக, வடமலைசமுத்திரம் மற்றும் கோட்டவிளைப்பட்டி பகுதிகளில் இரண்டாம் கட்டமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், வி.கே.புரம் நகராட்சியின் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான பகவதி பரமேசுவரன், இராஜ பிரதீப், ஞானபிரகாசம், ஞானகுழந்தை, கார்த்திக் நளன், சாபர் உசைன்,

அம்பை சட்டமன்ற தொகுதியின் நிர்வாகிகளான செயராமன், அபுபக்கர் சித்திக், பார்த்த சாரதி, மற்றும் உறவுகள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.