கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – அம்பாசமுத்திரம்

25

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேரன்மகாதேவி மேற்கு ஒன்றியத்தில் உள்ள ரெட்டியார்புரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வை முன்னெடுத்த அம்பாசமுத்திரம் தொகுதியின் இணையதள பாசறை துணைச் செயலாளர் திரு. பிரவின் ஜெபதாஸ் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டு களப்பணி செய்த ரெட்டியார்புரம் பகுதியின் நிர்வாகிகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.