கபசுர குடிநீர் வழங்குதல் – அம்பாசமுத்திரம்

12

29/08/2020 சனிக்கிழமை அன்று அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, விக்கிரமசிங்கபுரம் நகராட்சியின் நாம் தமிழர் கட்சி சார்பாக, *வி.கே.புரம் சந்தணமாரியம்மன் கோயில்* அருகே பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சி, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியின்

செயலாளர்
திரு. ச.செல்வம்

துணைத் தலைவர்
திரு. அபுபக்கர் சித்திக்

துணைத் தலைவர்
திரு. பர்னபாஸ்

பொருளாளர்
திரு. செட்ரிக் சார்லஸ்

துணைச் செயலாளர்
திரு. பார்த்த சாரதி

வி.கே.புரம் நகர செயலாளர்
திரு. சுப்பையா

– உட்பட இன்னும் பல பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.