கட்டமைப்பிற்கான கலந்தாய்வு கூட்டம் – சிதம்பரம்

10

*கடலூர் தெற்கு* *மாவட்டம்* *சிதம்பரம்* *சட்டமன்ற தொகுதியின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.*
——–
கடலூர் தெற்கு மாவட்டம்- சிதம்பரம் சட்டமன்ற தொகுதியின் புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு, கட்டமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஒன்றிய,நகர,பேரூர், பாசறை பொறுப்புகளுக்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான வேலைத்திட்டம் வழங்கப்பட்டது.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கடலூர் தெற்கு மாவட்ட பொருளாளர் தமிழ்வளவன், சிதம்பரம் தொகுதி செயலாளர் தமிழ் உள்ளிட்ட கட்சி உறவுகள் பங்கேற்றனர்…
ச.வினோத்குமார்,
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
சிதம்பரம் தொகுதி.
9677677832