கடலூர் மத்திய மாவட்ட (நெய்வேலி மற்றும் புவனகிரி தொகுதி) கலந்தாய்வு கூட்டம்

16

நாம் தமிழர் கட்சியின் தொகுதியின் கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையத்திற்கும் முகவர்களை நியமிப்பது மற்றும் நாம் தமிழர் கட்சி தலைமை அறிவிக்கும் போராட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் கடலூர் மத்திய மாவட்டத்தின் (புவனகிரி & நெய்வேலி) சார்பாக மாவட்ட மற்றும் தொகுதி தலைமை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று (15-09-2020) வடலூர் அண்ணா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைப் பெற்றது.

சு.பிரேம்குமார்
தகவல் தொழில்நுட்ப பாசறை
நெய்வேலி தொகுதி
9500821406