கடலூர் தெற்கு ஒன்றிய பாதிரிகுப்பம் கிளை கலந்தாய்வு.

19

14.09.2020 மாலை 4 மணி முதல் 6 மணி வரை கடலூர் தெற்கு ஒன்றித்திற்கு உட்பட்ட பாதிரிக்குப்பம் பஞ்சாயத்தின் கிளை கலந்தாய்வு நடைபெற்றது இதனை மாணவர் பாசறை பொறுப்பாளர் பாலாஜி, மகேந்திரன் ஒருங்கிணைப்பில் மாவட்ட பொறுப்பாளர் பிரவீன், லியோ தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கார்த்திக், பிரசன்னா, பார்த்திபன், ரகுராம், நரேந்திரன் ரிஷ்வந்த், சஞ்சய் இணைந்திருந்தனர்.