ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் – கிருஷ்ணராயபுரம்

17

அடுத்தநகர்வு குறித்த கலந்தாய்வு கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம் தாளியாம்பட்டியில் சிறப்பாக நடைபெற்றது.உறுப்பினர் சேர்க்கை கிளைகள் உறுவாக்கம் மற்றும் பொருளாதர தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது என்று கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் உறவுகள் தாங்கள் வாங்கும் பொருள்கள் மற்றும் வேலைகளை நமது உறவுகளிடமே பெற்றுகொள்ளுதல் வேலை வாய்ப்பை உறவுகளுக்கே கொடுத்து அதன் மூலம் நமது உறவுகளின் வேலைவாய்பையும் பொருளாதரத்தையும் உயர்த்தி அதன் மூலம் கட்சியின் பொருளாதரத்தை மேம்படுத்துதல் .