ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் ஐயா பத்மநாபன் நினைவேந்தல் நிகழ்வு- நத்தம் தொகுதி
24
திண்டுக்கல் மண்டல நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கும் மற்றும் ஐயா பத்மநாபன் அவர்களுக்கும் நினைவேந்தல் செலுத்திய நிகழ்வானது நத்தம் சட்டமன்றத் தொகுதி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது…