ஐயா சாகுல் அமீது மற்றும் ஆன்றோர் அவையர் ஐயா பத்மநாபன் இரங்கல் கூட்டம்

33

தமிழ் தேசிய போராளி ஐயா சாகுல் அமீது மற்றும் ஆன்றோர் அவையர் பத்மநாபன் ஆகிய இருவரின் மறைவிற்கு திருவாரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இரங்கல் அஞ்சலி பனகல் சாலை யூபி மஹால் எதிரில் நடைபெற்றது இதில் அனைத்து பொறுப்பாளர்களும் மாவட்ட தொகுதி ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்