ஐயா.இமானுவேல் சேகரனார் புகழ்வணக்கம் – பாபநாசம்

8

பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பசுபதிகோவில் கிளை சார்பாக சமூகநீதிப்போராளி ஐயா.இமானுவேல் சேகரனாருக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.