உறுப்பினர் சேர்க்கை முகாம் – ஆலங்குடி தொகுதி

35

தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் 19-9-2020 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை கீரமங்கலம், குளமங்கலம், திருநாளூர், மறமடக்கி, கல்லாலங்குடி, குளவாய்பட்டி, திருகட்டளை ஆகிய 7இடங்களில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா சிறப்பாக நடைபெற்றது