புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் மற்றும் அரிமளம் ஒன்றிய பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. இதில் புதிதாக ஆண், பெண் உறுப்பினர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டார்கள்.
சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை