உறுப்பினர் சேர்க்கை முகாம் – திருவரங்கம் தொகுதி

14

திருச்சி மாவட்டம் திருவரங்கம் சட்டமன்ற தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியம் சித்தாநத்தம் பகுதியில் நாம் தமிழர் கட்சி உறவுகள் உறுதிமொழியை ஏற்று உறுப்பினர் சேர்க்கை திருவிழா முன்னெடுக்கப்படுகிறது.