ஆளுர் பேரூராட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – குளச்சல் தொகுதி

6

ஆத்திவிளை பேரூராட்சி கோட்டவிளை, ஆர் சி கோவில் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது இதில் 400 மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.