ஆத்தூர்( சேலம்) சட்டமன்ற தொகுதி- நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்.

40

ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி, மாணவர் பாசறை சார்பாக முன்னெடுக்க ப் பட்டு, 17/09/2020 அன்று வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் ஆத்தூர் மணிக்கூண்டு அருகில் நீட் தேர்வை எதிர்த்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. காசி மன்னன், பொருளாளர் திரு. ராஜ்குமார், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் திரு.தணிகை ராசன், இணைச் செயலாளர் திரு.மணிவண்ணன், தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் திரு. சின்னத்துரை, வணிகர் பாசறை செயலாளர் திரு. சண்முகம், மாணவர் பாசறை செயலாளர் திரு. பிரபாகரன், பெத்தநாயக்கன்பாளையம் நகர தலைவர் திரு மனோகர், நகர செயலாளர் திரு. பூபதி, பழனியாபுரி கிளைச் செயலாளர் திரு. சசிகுமார், தாண்டவராயபுரம் கிளைச் செயலாளர் திரு.ராஜீ, சீலியம்பட்டி கிளைச் செயலாளர் திரு செல்வம், ஆத்தூர் நகர ஒருங்கிணைப்பாளர்கள் திரு.சக்திவேல், திரு. ஜோதிமணி , அடியனூர் திரு. முருகேசன், அரசநத்தம் திரு. தினேஷ், வெள்ளாளப்பட்டி மணிராஜ் உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு
-ராவணன் குடில், நாம் தமிழர் கட்சி (சேலம்)ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தலைமையகம், சார்பதிவாளர் அலுவலகம் அருகில், பெ.நா.பாளையம், சேலம் மாவட்டம்
7845437073.

முந்தைய செய்திகாவிரிச்செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு – திருப்பத்தூர்
அடுத்த செய்திதொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு – எழும்பூர்