அம்பத்தூர் தொகுதியில் சுவரொட்டிகள் ஒட்டும் பணி

13

(16.09.20) இன்று 81 முதல் 90வரை யிலான வட்டத்தில் தம்பி பா.விக்னேசு நினைவு மற்றும் நீட் தகுதி தேர்வுக்கு எதிராக அம்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெறும் கண்டண ஆர்பாட்டம் தொடர்பான சுவரொட்டி ஒட்டப்பட்டது.

களப்பணியில் ஈடுபட்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்..

தகவல் தொழில்நுட்ப பிரிவு
அம்பத்தூர் தொகுதி..
7010734232