அம்பத்தூர் தொகுதி-88ஆவது வட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

26

*88 வது வட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு*

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி தெற்கு பகுதி 88வது வட்ட பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு 06.09.2020 அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது இதில் வட்டத்தில் முன்னெடுக்க இருக்கின்ற அடுத்த கட்ட நிகழ்வில் பற்றி கலந்து ஆலோசனை செய்யப்பட்டது.