அம்பத்தூர் தொகுதி-83ஆவது வட்டத்தில் சுவர் விளம்பரம் செய்ய வெள்ளை வண்ணம் பூசும் பணி

8

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்குப்பகுதி 83 வது வட்டம் கருக்கு மேம்பாலத்தின் கீழே சுவர் விளம்பரம் எழுத 06.09.2020 அன்று வெள்ளை அடிக்கப்பட்டது.

களமாடி அத்தனை உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

-தகவல் பிரிவு
நாம் தமிழர் கட்சி
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி