அம்பத்தூர் தொகுதி-81ஆவது வட்டத்தில் உள்ள சேதமடைந்த புலிக்கொடி மாற்றப்பட்டது

18

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்குப் பகுதி 81வது வட்டத்திற்கு உட்பட்ட சிங்கப்பூர் ஷாப்பிங் எதிரில் ( ராக்கி திரையரங்கம் அருகே) பழுதடைந்து இருந்த நமது புலிக்கொடி புதுப்பிக்கப்பட்டது

களத்தில் நின்ற அத்தனை உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்