அம்பத்தூர் தொகுதி -்மேற்கு பகுதியில் செங் கொடி வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

11

28.8.2019 காலை 9 மணி அளவில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில் மேற்கு பகுதி சார்பாக அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்தில் வீரமங்கை செங்கொடி படத்திறப்பு செய்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வை ஏற்பாடு செய்த பொறுப்பாளர்களுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனை தமிழ் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்…