அம்பத்தூர் தொகுதி சார்பில் நீட் தகுதி தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்…

13

16.09.20 அன்று மாலை 4.30 மணிக்கு அம்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் நீட் தகுதி தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது …

இதில் நீட் என்னும் தகுதி தேர்வின் மூலம் மனுதர்மத்தை நிலைநிறுத்த துடிக்கும் மத்திய அரசுக்கெதிராக முழக்கங்கள் எழுப்பபட்டது …

முன்னெடுத்து நடத்திய தொகுதி பொறுப்பாளர்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள் …

தகவல் தொழில்நுட்ப பிரிவு
அம்பத்தூர் தொகுதி…
7010734232