அம்பத்தூர் தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

11

19.09.20 அன்று உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு 82ஆவது வட்டத்தில் தொகுதி அலுவலகம் அருகில் காலை 10மணி முதல் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடங்கப்பட்டது…

களத்தில் பணியாற்றிய உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்…

இரா.கதிர்(7010734232)