அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் கொடியேற்றத்துடன் கூடிய கிளை திறப்பு விழா

9

(13/09/2020) அன்று ஞாயிற்றுக்கிழமை தூக்கநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சி, கள்ளிப்பட்டி காடையம்பாளையத்தில் நாம் தமிழர் கட்சி கிளை திறப்பு மற்றும் கொடியேற்ற நிகழ்வு அந்தியூர் மற்றும் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி உறவுகளின் வருகையோடு மிகச் சிறப்புற நடைபெற்றது…..

இதில் அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்…