அந்தியூர் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

122

(06-09-2020) அன்று அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோபிச்செட்டிப்பாளையம் வடக்கு ஒன்றியம் சவண்டப்பூர் ஊராட்சி ச.கணபதி பாளையம் பகுதியில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது…

இதில் 2021 தேர்தலுக்கு அடுத்த கட்ட வளர்ச்சி குறித்தும் தொகுதியிலுள்ள பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகளுக்கு விரைவில் பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது குறித்தும்
பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது…

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம் – பத்மநாபபுரம்
அடுத்த செய்திதேர்தல் களப்பணி மற்றும் ஊராட்சி பொறுப்பாளர் நியமனம்