முகப்பு கட்சி செய்திகள்

EIA – இணையதள ஆர்ப்பாட்டம் – அரிமளம்

35

திருமயம் சட்டமன்ற தொகுதி அரிமளம் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைக்கான புதிய வரைவைத் திரும்பப் பெற வழியுறித்தி இணையதள ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.

சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை


முந்தைய செய்திEIA – இணையதள ஆர்ப்பாட்டம் – திருமயம் தொகுதி்
அடுத்த செய்திதொகுதி செயற்குழு கூட்டம் – குறிஞ்சிப்பாடி