2020 – சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைக்கு எதிராக கண்டண ஆர்ப்பாட்டம் – தஞ்சாவூர்

13

மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா.இமாயூன், மற்றும் ஐயா.கிருட்டிணக்குமார், ஐயா.செந்தில்நாதன் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்