கலந்தாய்வு கூட்டம்|விளாத்திகுளம் தொகுதி

137

22/08/2020 அன்று நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதி அலுவலகத்தில் கட்சியின் மாத கலதாய்வு கூட்டம் நடைபெற்றது.
தொகுதி செயலாளர் மு.காளிதாஸ், தொகுதி செய்தி தொடர்பாளர் ரா.தமிழன் சுதர்சன், தொகுதி துணை தலைவர்கள் ராசாகனி,ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் புதிய ஒன்றிய பொறுப்பாளர்கள் அறிவிக்கபட்டனர்.


முந்தைய செய்திகொடிகம்பம் நடுவிழா மற்றும் செங்கொடி நினைவேந்தல் – பொன்னமராவதி வடக்கு ஒன்றியம்
அடுத்த செய்திவீரதமிழச்சி செங்கொடி நினைவேந்தல் – பொன்னமராவதி நடுவண் ஒன்றியம்