வீரத்தமிழச்சி வீரமங்கை செங்கொடியின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கம் நிகழ்வு

14

உறவுகளுக்கு வணக்கம் :

சாந்தன், முருகன், பேரறிவாளன் இம்மூவரின் உயிர் காக்க தன்னுடலில் தீமூட்டி ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட வீரத்தமிழச்சி வீரமங்கை செங்கொடியின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி( வேலூர் ) நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் ” முத்துக்குமார் ஈகைக்குடிலில் ” வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.

இப்படிக்கு
நாம் தமிழர் கட்சி,
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி,
திருப்பத்தூர் மாவட்டம்.

நிகழ்வு விவரத்தை பதிவு செய்தவர் :
க. ஆரிப் (தொகுதி செயலாளர்-தகவல் தொழில்நுட்பப் பாசறை)
தொடர்பு எண் : 8248123438