முககவசம், கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – சாத்தூர்

9

இடம் : மீனாட்சிபுரம்
நாள் : 29.07.2020
நிகழ்வு : முககவசமும், கபசுர குடிநீர் வழங்குதல்

சாத்தூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மீனாட்சியபுரம் கிராமத்தில் உள்ள 350 குடும்பங்களுக்கு முககவசமும், கபசுர குடிநீர் பொடியும் நாம் தமிழர் கட்சி சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக வழங்கபட்டது.
💐💐 நிகழ்வு முன்னெடுப்பு 💐💐

தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
தொடர்புக்கு : +91-9944853955