மாவீரன் தீரன் சின்னமலை 215-ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு – மேட்டூர்

6

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி,மேச்சேரி ஒன்றியம் சார்பாக அந்நிய ஆங்கிலேய ஏகாப்தியபத்தை எதிர்த்து போரிட்டு வீர மரணமடைந்த நமது முப்பாட்டான் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களுக்கு சங்ககிரியில் உள்ள அவரது நினைவு மணிமண்டபத்தில் 215-ஆம் ஆண்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.