மாவீரன் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி

23

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் 249வது நினைவுநாளையொட்டி பல்லடம் பேருந்து நிலையம் முன்பு 20.08 2020 அன்று காலை 8.00 மணிக்கு *வீரவணக்கம்* நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திபனை நடும் திருவிழா – தென்காசி தொகுதி
அடுத்த செய்திமரக்கன்றுகள் நடும் விழா – பல்லடம் தொகுதி